எட்டு (அஷ்ட) லட்சுமிகள்

    ஆதி சங்கர பகவத் பாதர் தன் சௌந்தர்ய லகரியில் ‘லலிதா பரமேஸ்வரி’ ‘அன்னபூரணாதேவி’சரஸ்வதிதேவி பவானி தேவி மகாலட்சுமி காயத்ரி தேவி துர்காதேவி சாகம்பர தேவி என்ற திருநாமங்களால் துதிப்பது அஷ்ட லட்சுமியரைத்தான் ஆகும். அந்த அஷ்ட மங்களங்களை நமக்கு அருள சர்வ மங்கள நாயகிகளாய் அஷ்ட மங்களங்களை நமக்கு அருள சர்வ மங்கள நாயகிகளாய் அஷ்டாங்க விமானத்தில் சேவை சாதித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆதி லட்சுமி

தான்யலட்சுமி

தைரிய லட்சுமி

சந்தானலட்சுமி

விஜயலட்சுமி

வித்யலட்சுமி

கஜலட்சுமி

தனலட்சுமி