அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் - கட்டண விவரங்கள் :


விவரம் தொகை (ரூ.பை)
        அஷ்டோத்திர அர்ச்சனை(குங்குமப் பிரசாதத்துடன்)         03.00
        திருமாமகள் தலவரலாறு புத்தகம்         10.00
        சிறப்பு வழி தரிசன டிக்கெட் நபர் 1க்கு         20.00
        ஒரு லட்சுமிக்கு அர்ச்சனை         25.00
        விரைவு சிறப்பு வழி தரிசன டிக்கெட் நபர் 1க்கு         100.00
        பெருமாள் சகஸ்ரநாம அர்ச்சனை         101.00
        தாயார் (மகாலட்சுமி) சகஸ்கர அர்ச்சனை         101.00
        இரு சக்கர வாகன பூஜை         101.00
        நான்கு சக்கர வாகன பூஜை         201.00
        தளிகைக் கட்டணம்         225.00
        ஆஞ்சநேயர் வடைமாலை         351.00
        திருமணக்கட்டணம்         351.00
        மூலவர் தனிச்சன்னதி திருமஞ்சனம்         501.00
        மூலவர் திருமஞ்சனம்         1001.00
        புஷ்ப அலங்காரம்         1501.00
        ஒரு நாள் அன்னதானக் கட்டணம்         2500.00
        நெய்தீபக்கட்டளை         2001.00
        திருக்கல்யாண உற்சவம்         3001.00
        ஸ்ரீஸுக்த ஹோமம்         3501.00
        நித்திய பூஜைக்கட்டளை         10001.00
        அன்னதானக் கட்டளை         25000.00

பிரசாத கட்டணம் :


பிரசாத இனங்கள் எடை விலை(ரூ.பை)
        சர்க்கரை பொங்கல்         100கிராம்         10.00
        புளிசாதம்         100கிராம்         10.00
        மிளகு தட்டை         50கிராம்         10.00
        லட்டு         50கிராம்         10.00
        லட்டு         100கிராம்         20.00
        மிளகுவடை         50கிராம்         10.00
        தேன்குழல்         50கிராம்         10.00
        முறுக்கு         50கிராம்         10.00
        அதிரசம்         50கிராம்         10.00
        அதிரசம்         100கிராம்         20.00
        கற்கண்டு         50கிராம்         7.50
        கற்கண்டு         100கிராம்         15.00
        தினை மாவு         50கிராம்         10.00
        தினை மாவு         150கிராம்         25.00
        பஞ்சாமிர்தம்         500கிராம்         35.00
        மஞ்சள் மற்றும் மஞ்சள் கயிறு, குங்குமம்         1பாக்கெட்         10.00
        வாசனை விபூதி         50கிராம்         7.50
        வாசனை விபூதி         100கிராம்         15.00
        பேரிச்சம்பழம்         100கிராம்         10.00
        பேரிச்சம்பழம்         200கிராம்         20.00
        புட்டமுது         50கிராம்         10.00
        புட்டமுது         150கிராம்         30.00
        வெண்பொங்கல்         100கிராம்         10.00
        தயிர்சாதம்         100கிராம்         10.00
        மஞ்சள், குங்குமம்         50கிராம்         10.00
        சந்தனம்         50கிராம்         15.00
        அப்பம்         50கிராம்         10.00
        திருமாங்கல்ய பிரசாதம் சுவாமி படம்         30.00
        பிரசாத செட் - 1, (லட்டு 1, தேன்குழல் 1, அதிரசம் 1, கற்கண்டு பாக்கெட் 1 (50 கிராம், பேரிச்சம் பழம் பாக்கெட் 1 (100 கிராம்)         1பாக்கெட்         50.00