அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் - பூஜை நேரம்

சாதாரண நாட்களில் தரிசன நேரம்

காலை - 6.30 – 12.00மதியம்

மாலை - 4.00 – 9.00 இரவு

வெள்ளி மற்றும் ஞாயிறு காலை நேர பூஜை 1.00 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பூஜை நேரங்கள் திருவிழா மற்றும் இதர நாட்களில் மாறுதலுக்குட்பட்டது.


பூஜை நேரம் மற்றும் விவரம்

பூஜை விவரம் தரிசன நேரம்
        சுப்ரபாதம்         6.30 மு.ப
        காலசந்தி         8.00 மு.ப
        உச்சிகாலம்(மதியபூஜை)         12 மு.ப
        சாயரட்சை(மாலை)         6.00 பி.ப
        இரவு பூஜை         7.30 பி.ப
        அர்த்தசாம பூஜை         9.00 பி.ப